புதியவை
latest

மனிதனுக்கு ஆரோக்கியமான சர்க்கரையின் அளவு என்பது என்ன?

மனித உடலுக்கு தேவையான சராசரி சர்க்கரையின் அளவு என்று எதுவுமே கிடையாது. அவரவர் உடல் அமைப்புக்கும், உடல் உழைப்புக்கும், வாழ்க்கைமுறைக்கும், ஏற்பதான் சர்க்கரை தேவைப்படும். அதனால் ஒவ்வொரு மனிதனுக்கும் சர்க்கரையின் அளவு மாறுப்படும். சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கும்.
« PREV
NEXT »

No comments