கர்ப்பமுற்ற பெண்களுக்கு உடலில் சத்துக்கள் குறையும் போதும், கருவில் வளரும் குழந்தைக்கு சத்துக்கள் குறையும் போதும், குழந்தையை வளர்க்க அதிக சத்துக்கள் தேவைப்படும் போதும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் நோய்களை குணப்படுத்தவும் சர்க்கரை அதிகரிக்கும்.

கர்ப்பமான பெண்களுக்கு சர்க்கரை அதிகரிப்பது நல்லதே. குழந்தை பிறந்ததும் சர்க்கரையின் அளவு சுயமாக குறைந்துவிடும்.